சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காரைக்குடி சித்த மருத்துவ மையம் சார்பாக வாத பித்த கப விஷ சுர கசாயம் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார். உடன் மாவட்ட…
Image
தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்
சென்னை கொளத்தூர்  இருசக்கரவாகனம் மெக்கானிக்கின் இன்றய நிளை 144தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு மெக்கானிக் கண்ணீருடன்  குடும்பவேதனை மனதில் கருதில் கொண்டு முகம் கவசம் விற்பனை தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்   " alt="" aria-hidden="true" /&g…
Image
பசிக்கு உணவு தானமாக முன் வந்து வழங்குவதற்கு அரசு தடை :
பசிக்கு உணவு தானமாக முன் வந்து வழங்குவதற்கு அரசு தடை : உத்தரவை திரும்பப் பெற தங்கம்மா ரஹீம்  அறக்கட்டளை நிறுவனர்--அ.முகமது அலி ஜின்னா மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  வெளியிட்டுள்ள மிகவும் தாழ்மையான கோரிக்கை. உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவ…
Image
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் - டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்.,எம்.பி
கடலூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை மத்திய நீர் வளத்துறைமற்றும்  ஊரக வளர்ச்சிதுறை மூலமாக ஒருகுழுஅமைத்து கண்காணிக்கவேண்டும் பாராளுமன்றத்தில் ரமேஷ் எம்.பி. பேச்சு   கடலூர் பாராளுமன்ற தொகுதியில்  பாதாள  சாக்கடை திட்டம் முறையாகசெயல்படுத்த மத்தியஊரக வளர்ச்சிதுறைகுழு அமைத்து…
Image
திருவள்ளுர் கால்நடைத்துறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்
கால்நடைத்துறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல் :   திருவள்ளுர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியுள்ளோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஒரு ஊர்தி ஓட்டுநர் இனசுழற்சி முறை அல்லது ப…
சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர்   மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா. முருகேசன், அவைத்தலைவர் முத்தையா…
Image