சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர்   மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா. முருகேசன், அவைத்தலைவர் முத்தையா, பகுதி துணை செயலாளர் எம். வி. குமார், பகுதி பொருளாளர் ரா. குமரேசன், வடக்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் எஸ்.தனசேகர், 

மாவட்டப் பிரதிநிதி எம். ரமேஷ், வட்டக் கழக செயலாளர்கள் கு. இளவரசன், இ. கார்த்திகேயன், கவி சதீஷ்குமார், டி சுதாகர், எஸ். பாக்கிய மணி, எம் எஸ் பொன்ராஜ், எம். கார்த்திக் ஜி. வெற்றிவேல். எஸ். சரவணன் எஸ் .சங்கர், டி தருமன் டி ஜே ஆர் ரஞ்சித்  டி .சி. பாலா,

அவினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />